சித்த யோகம்

இலவச இணையவழி வகுப்புகள்

குண்டலினி யோகா

வாசி யோகா, ஹம்ச யோகா, சிவ யோகா, காயகல்ப யோகா, மற்றும் பல

யோக தீட்சை

சக்ர கிரியா தீட்சை, சமாதி தீட்சை, மஹா வேத தீட்சை, மற்றும் பல

இலவச வார இறுதி இணையவழி வகுப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய சேர்க்கை நடைபெறுகிறது:

சித்தா (சக்கிரங்கள் மற்றும் குண்டலினி)

சித்த வித்யா யோக பீடம்

சித்த வித்யா யோக பீடம், இந்தியாவின் கேரளாவில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா தந்த்ர பீடத்தின், சித்த யோகத்தை கருப்பொருளாக கொண்ட ஒரு முன்னெடுப்பாகும். இந்த முன்னெடுப்பின் நோக்கமானது, ஆர்வமுள்ள மற்றும் உண்மையான சாதகர்களுக்கு, அவர்களிடம் எந்தவித பணப் பங்களிப்பையும் எதிர்பார்க்காமல், சித்த யோகத்தைப் பற்றிய ஞானத்தை போதித்து, இதை யோகேஷ்வரி தேவிக்கு ஒரு சேவையாக அர்பணிப்பதாகும்.

குருவைப் பற்றி

ஸ்ரீ ஜிதேஷ் சத்யன் (யுகானந்தநாதா) சித்த வித்யா யோக பீடத்தின் குரு ஆவார். குருஜி சித்த யோகம் மற்றும் கேரள தந்த்ர முறைகளில் தேர்ச்சி பெற்ற வித்தகர். அவர் பல ஆண்டுகளாக உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு இவற்றினை கற்பித்து வருகிறார்.

சித்த யோகா வகுப்புகள்

சித்த மரபின் யோக சாதனை, ஆர்வமுள்ள சாதகர்களுக்கு இணையம் வழியாகவும் (காணொளி பயிலரங்கு), நேரடியாகவும் இலவசமாகப் பயிற்றுவிக்கப்படுகின்றது. வகுப்பில் சேர, தயவுசெய்து “தொடர்பு” பகுதியைப் பார்க்கவும்.

வகுப்புகள்

பயிற்சிப் பட்டறைகள்: நாங்கள் குண்டலினி யோகா, தந்த்ரம் , ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரம் குறித்த வகுப்புகளை வழங்குகின்றோம். நிகழ்வுகளில் பங்குக்கொள்ள பதிவிடுவதற்கான அறிவிப்புகள் எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்படும். விவரங்களுக்கு இணையதளத்தில் உள்ள “கல்வி” பகுதியைப் பார்க்கவும்.

ஆலோசனை - சேவைகள்

தந்த்ரம், யோகா, ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆலோசனை சேவைகளை நாங்கள் வழங்குகின்றோம். ஆர்வமுள்ள ஆர்வலர்களுக்கு தந்த்ரம், யோக தீட்சை மற்றும் உபநயனம் ஆகியவற்றில் க்ரம தீட்சையையும் வழங்குகின்றோம்.

அனுபவ சான்றுகள்

சிஷ்யர்களின் அனுபவங்கள்

எங்களுடன் யூட்யூப்-இல் இணையவும்

error: Content is protected !!